முன்னாள் பங்களாதேஷ் பிரதமருக்கு ஏழு வருட சிறை

ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா சியாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

#Tamilnews  #Tamil  #worldNews  #Bangalades  #Tamilarul.net 
Powered by Blogger.