அமெரிக்கா அரசுத் துறை ஜனாதிபதிக்கு அறிக்கை!

அமெரிக்கா அரசுத் துறை அறிக்கை வெளியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாவது, இலங்கையின் அரசியல் நிலையினை கருத்திற் கொண்டு எதிரவரும் 16ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo #USA   #Tamilarul.net #Maithiri  #Karuasuriya
Powered by Blogger.