ரணில் மந்திரலாலோசனை!

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கட்டளையின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னர் 1,008 பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 10 அதிகாரிகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.