ரணில் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே விசேட சந்திப்பு.!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு

ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பொன்று அலறி மாளிகையில் இன்னும் சொற்ப நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் அலறி மாளிகை அருகில் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo #ranil #Meeeting #Prees #Tamilarul.net 
Powered by Blogger.