காதல் ரணிலுடன் மலர்ந்ததை நிரூபிக்க சந்திரிக்கா??

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் 04 பேருடன் கலந்துரையாடியுள்ளார் என கூறப்படுகின்றது.ரனிலுடன் காதல் மலரந்து விட்டதா என்றும் கேலி செய்தார்கள்.

எனினும், இது வரையில் குறித்த முன்னாள் அமைச்சர்கள் ஆதரவினை வழங்கத் தயார் என தெரிவித்ததில்லை என மேலும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.