இனியும் எதிர்க்கட்சித் தலைவராக ஆசை -சம்பந்தன்!

எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.சம்பந்தன் இருப்பதையே தாம் விரும்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Sampanthan #Dals Alagapperuma
Powered by Blogger.