இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர்

பதினொருவர் அணிக்கும் இடையிலான பயிற்சி போட்டியின் போது, களத்தடுப்பில் இருந்த இலங்கை அணியின் பெதும் நிஸ்ஸங்கவின் தலையில் பந்து அடிபட்டதில் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தற்போது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo #sport  #Tamilarul.net

Powered by Blogger.