வரவு – செல­வுத் திட்­டத்தைத் தோற்­க­டிப்போம்- வாசு­தேவ நாண­யக்­கார!

கூட்டு அர­சின் 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு –– செலவு திட்­டத்தை தோல்­வி­ய­டைச் செய்­வ­தற்­காக சிறு­பான் மைக் கட்­சி­க­ளைச் சந்­திக்­க­வுள்­ள­தாக மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.

கூட்டு அர­சின் மீது நாட்­டி­லுள்ள சிறு­பான்­மைக் கட்­சி­கள் அனைத்­தும் அதி­ருப்தி அடைந்தே காணப்­ப­டு­கின்­றன. தேர்­தல் காலங்­க­ளில் சிறு­பான்­மைக்­கட்­சி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் இன்று வரை­யில் நிறை­வேற்­றப்­ப­டா­மல் காலம் தாழ்த்­தப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­ற­மையே இதற்­கான கார­ண­மா­கும் என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார்.

#வாசு­தேவ நாண­யக்­கார  #சிறு­பான்­மை  #tamilnews  #srilanka #vasuthavanaanyakara

No comments

Powered by Blogger.