பூட்டியிருந்த தமிழரசுக்கட்சியை திருட்டு திறப்பு போட்டு திறந்த மாவை!

பூட்டியிருந்த தமிழரசுக்கட்சியை திருட்டு திறப்பு போட்டு திறந்த மாவை சேனாதிராசா அக் கட்சியின் உறுப்பினராக இருக்கவே தகுதியற்றவர் இன்றைக்கு எவ்வாறு அவர் தலைவராக இருக்க முடியும்.

1974 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை தமிழரசுக்கட்சியின் சேனாதிபதி மட்டுமல்ல வேறு யாராவது என்றாலும் உறுப்பினராக இருந்தால் அதற்கான ஆவணத்தைக் காட்டினால் இன்று முதல் சேனாதிராசாவிற்கு நான் அடிமை.

No comments

Powered by Blogger.