.பிரித்தானியாவில் M40 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து!

பிரித்தானியாவில் M40 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துளார்கள்.M40 நெடுஞ்சாலையில் 
நேற்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.80 வயதான இருவரும் 30 வயதான ஒருவரும் 
இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரவன் ஒன்றை கட்டியிழுத்துச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தவறான பாதையில் சென்று மேலும் இரு கார்கள் மீது மோதியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்ப கட்டங்களிலேயே இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
#பிரித்தானியா #M40 #நெடுஞ்சாலை #பாரிய #விபத்து #uk #tamilnews #eropanews

No comments

Powered by Blogger.