இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்

சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்குபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்த உள்ளார். 
Powered by Blogger.