மைத்திரி – மகிந்த ஆட்சி கவிழத் தேங்காய் உடைப்பு

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ச

ஆகியோரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆட்சி மாற வேண்டுமெனக் கோரி தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.
அரச தலைவர் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்துள்ள நிலையில், ஐ.தே.க.வினர் முன்னேஸ்வரம் சிவன் கோயில், பிள்ளையார் கோயில் மற்றும் காளி கோயில்களில் ஆட்சி மாற்றத்தை வேண்டி தேங்காய் உடைத்து நேற்றுச் சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.