எமது நிலம் எமது மரம் திட்டத்தில் பனை விதை நடுகையில் த.தே.ம.முண்ணனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எமது நிலம் எமது மரம் திட்டத்தில் இன்று நடைபெற்ற பனை (10000) நடுகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு  .இந் நிகழ்வினை சிறப்பாக முடித்தனர்.

No comments

Powered by Blogger.