இன்று காலை தங்காலையில் இருந்து விசேட ஹெலியில், கொழும்புக்கு விரைந்த மகிந்த

தங்காலையில் இருந்து இன்று -17- காலை விசேட ஹெலியில், மகிந்த கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார்.


தனக்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை, பிரதமர் அலுவலகத்தில் அவசரமாக கூட்டிய அவர் பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது ஆராய்ந்துள்ளார்.
Powered by Blogger.