அதிஸ்டம் கிடைத்த துமிந்த திஸாநாயக்கவிற்கு அமைச்சு பதவி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவிற்கு நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன் படி துமிந்த திசாநாயக்கவிற்கு நீர்ப்பாசனம், நீர் வழங்கள் மற்றும் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Thumintha thisanayakka #Maithiri
Powered by Blogger.