மறுபடியும் விவசாய பிரதி அமைச்சராகிரார் அங்கஜன்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன் படி அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Annkayan  #jaffna  
Powered by Blogger.