கார்த்திகை[பூ] மாதம்..!


கார்த்திகை[பூ] மாதம்
எம்மவர் மாதம் இது
கல்லறைகள் காவியம்
பாடும் மாதம் இது
கரிகாலன் ஜனித்த
மாதம் இது......
மறவர் புகழ் கூறும்
மாதம் இது.....
நினைவேந்தல்கள்
நிறைவுற செய்திடும்
மாதம் இது......

காந்தள் சிவப்பினில்
தமிழீழ தேசியம் மலரட்டுமே..

Powered by Blogger.