கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சிரமதானப் பணியில் மாவீரர்களது பெற்றோர், உறவுகள், மக்கள் , மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினர் ,  எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
#Tamilnews #Tamil #Kilinochchi #jafnna #Tamilarul.net #Kanakapuram

No comments

Powered by Blogger.