பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

ஏற்பாட்டில் எம் ஈழ தேசத்திற்காகவும்,தமிழர்களின் அடிப்பை உரிமைக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து தமிழீழமே எமது இலக்கு என்ற கொள்கையின் படி களமாடி வீர காவியமாகிய எம் வீர மறவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் தாயகப் பாடல்கள் மற்றும் கவிதைகள் போன்றவை இடம் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை