முல்லைத்தீவு முள்ளியவளையில் மரநடுகை!

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உப தலைவர் தி.ரவீந்திரன்,வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான .சி.லோகேசுவரன், திருமதி.இ.புசுப்பநாதன், க.விசிந்தன், .இ.செகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை