மாவீரரை நினைவிற்கொள்ள தயாரன நிலையில் முள்ளியவளை!

கார்த்திகை 27 மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள முல்லைத்தீவு
மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாரான நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதம் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிகோலம் பூண்டுள்ளது
27 .11.18 அன்று மாவீரர் பெற்றோர்கள் வருகை தந்து தங்கள் மாவீரச்செல்வங்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
Powered by Blogger.