தயார் நிலையில்-தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவு தேவிபுரம்  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார
வேலைத்திட்டங்கள்  இடம்பெற்று வருவதோடு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உணர்வுபூர்வமாக காட்சியளிக்கிரது

மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பணிக்குழு அழைப்பு விடுக்கிறது:

Powered by Blogger.