முல்லைத்தீவு ஜயன்கன்குள பகுதியில் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு மாணவருக்கு அஞ்சலி நிகழ்வு

முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ம் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட  எட்டு பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று நண்பகல் ஜயன்கன்குளம் பகுதியில் இடம்பெற்றதுPowered by Blogger.