உலக கிண்ண ஹொக்கி தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி

14வது ஹொக்கி போட்டிகள் இந்தியாவின் ஒடிஷாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், உலக கிண்ண ஹொக்கி தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்காவை, இந்திய அணி வெற்றிக் கொண்டுள்ளது.


இதன் முதல் போட்டியில், சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் நேற்று(28) மோதின.

இதன்போது, 5:0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News

No comments

Powered by Blogger.