அருள்மிகு இந்து ஆலயம் பாசெல் கந்தஷஷ்டி பூஜை5ம் நாள்!

ஜரோப்பாவில் சுவிஸ் நாட்டில் உள்ள  பாசெல் மாநகரில் எழுந்தருளியிருக்கும் பாசெல்அருள்மிகு இந்து ஆலயம் கந்தஷஷ்டி பூஜை 5ம்  நாள் பூஜை வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியார்கள் அணைவரும் இறைவனின் அருளை பெற்றனர்!


,

No comments

Powered by Blogger.