தந்தையின் இழப்பை தாங்க முடியாது மகள் தற்கொலை!

வவுனியா கற்குளத்தை சேர்ந்த செல்வநாயகம் என்பவர் சுகவீனம் காரணமாக
உயிரிழந்த செய்தியை கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்விபயிலும் மகளான மதுசாவிற்கு தெரியப்படுத்திய போது தந்தையின் பிரிவை தாங்கிகொள்ள முடியாத மகள் கண்டி யக்கா பாலத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை. இச்சம்பவம் வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Powered by Blogger.