கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து!

மஹவ தொடக்கம் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அலுவலக புகையிரதம் ஒன்றில் தீ பரவியுள்ளது.


அலவ்வ மற்றும் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு இடையான பிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொழிநுட்ப்ப கோளாறு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Colombo #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.