பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் -ஜே.வி.பி.

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே தற்போதுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு தீர்வாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


தம்புள்ளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளருமான நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க இரு பிரதான கட்சிகளும் தத்தமது தனிப்பட்ட நலன்களை வைத்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.