மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் மகிந்தவுக்கு கீழ் செயல்பாடு!

பொருளதார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் காணப்பட்ட இலங்கை மத்திய வங்கி நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


இதேவேளை அரச வங்கிகள் அனைத்தும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

Powered by Blogger.