ஜீவன் மென்டிஸ் இருபதுக்கு – 20 போட்டியில் முன்னணியில்

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப சுற்றில் போட்டிகள் 13 இல் அதிக விக்கெட்களை கைப்பற்றி முன்னணியில் இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஜீவன மென்டிஸ் தெரிவாகியுள்ளார்.


ஏ.பீ.டிவிலியர்ஸ் தலைமையில் ஷ்வானே ச்பார்டர்ன்ஸ் அணியில் மென்டிஸ் 05 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்

#Tamil   #Tamilnews  #Srilanka   #Manzai  #Tamilarul.net   #News  #Cricket
Powered by Blogger.