மஹிந்தவெளியே ஓடுகின்றார்

நாடாளுமன்றில் தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிக்கொண்டிருக்கின்றது. நாயகரின் ஆசனத்தை மஹிந்த தரப்பினர் நெருங்கியபோது கடும் பதற்றம் நிலவியதுடன் உறுப்பினர்களுக்கிடையே அவ்வப்போது கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.சபை கூடிய நிலையில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதால் அவரது பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சபா நாயகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் சபா நாயகர் தனது ஆசனத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவும் சபையை விட்டு அகன்றுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Parliament #Mahinda

No comments

Powered by Blogger.