கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதல்களை தெரிவிப்பதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்" என பதிவிட்டுள்ளார். 
Powered by Blogger.