ஸ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி கூட்டம் இரத்து!

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் இன்று(13) நடைபெறவிருந்த
கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதால், கலந்துரையாடல் இடம்பெறும் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Meeting #SLP 
Powered by Blogger.