Lion Air விமான விபத்து: விமானத்தின் சக்கரங்கள், நாற்காலிகள் மீட்பு!

விபத்துக்குள்ளான Lion Air விமானத்தின் சக்கரங்கள், நாற்காலிகள், பயணிகளின் உடமைகள் முதலானவை இன்றைய மீட்புப் பணியில் கண்டுபிடிக்கபட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


திங்கட்கிழமை கடலில் விழுந்து நொறுங்கிய Lion Air விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி நேற்று மீட்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று விமானத்தின் பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

அவை என்னென்ன?





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.