கப்டன் சாண்டிலியன் அவர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்

04.12.1997 அன்று வவுனியா மாவட்டம் மன்னகுளம் பகுதி நோக்கு முன்னேற முயன்ற "ஜெயசிக்குறு" நடவடிக்கை படையினர் மீதான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சாண்டிலியன் அவர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் தரையிலும் - கடலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments

Powered by Blogger.