வவுனியாவில் திருட்டு


வவுனியா கோயில்குளம் சிவன்கோயிலில் உண்டியலல் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள சிறுவா் இல்லத்திலும் புதிய ஆடைகள் திருடுபோயுள்ளன.
சம்பவ  இடத்திற்கு  மோப்ப நாய்களுடன்  வந்த  பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டனா். 

No comments

Powered by Blogger.