யாழில் ஆா்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மைத்திரி ஜனநாயகத்தை மீறிவிட்டார் என தெரிவித்து , யாழ்ப்பாணம் தபால் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர்.

“அரச தலைவரே இது எங்கள் நாடு”,”ஜனநாயகத்தை பாதுகாப்போம்”,“நம்பிக்கை துரோகத்தின் மறு உருவம் சிறிசேன” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

No comments

Powered by Blogger.