ஜேர்மன் தமிழ்த்தேசிய அமைப்புக்கள் மாங்குளம் புதிய கொலணி மக்களுக்கு உதவி

தற்போது அனர்த்தப்பாதிப்புக்குள்ளான மாங்குளம் புதிய கொலணி மக்களுக்கான நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்டச்செயலாளர் திலகநாதன் கிந்துஜன் உள்ளிட்ட அணியினரின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் தமிழ்த்தேசிய அமைப்புக்கள் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் வெள்ளப்பாதிப்புக்குள்ளான மாங்குளம் புதிய கொலணி மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவினூடாக  வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.