ரணில் விக்ரமசிங்க – ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  (புதன்கிழமை) இரவு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என 7 நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.