மபி முதல்வர் ராஜினாமா!


“மாநிலத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டத்
தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க இயலாது. ஆதலால், எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவுள்ளேன்” என்று போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.