தேர்தலுக்கு தயாராகுங்கள் : பிரதமர் ரணில் அறிவிப்பு
விரைவில் தேர்தலொன்றுக்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
பிரதமராக மீண்டும் தான் பதவியேற்ற பின்னர் அலரி மாளிகையில் ஐ.தே.மு கட்சிகளின் தலைவர்களுடான சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #tamil #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #Ranil #Eleacton

.jpeg
)

கருத்துகள் இல்லை