மலையக சர்வதேச திரைப்பட விழா ஹட்டன் அழைப்பு

மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா ஹட்டன்  வெப்ஸ்டார் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம் பெறுகின்றது.


டிசம்பர் 15ம் ,16ம் திகதிகளில் காலை 09 மணிக்கு நடைபெறும்  இந்த விழாவில்
மாற்று சினிமாவின்  அவசியம் , மலையக  மண் தொடர்பாக எப்படியான  வெளிப்பாடுகளை எதிர்காலத்தில்  வழங்க வேண்டும் என்பதை  தெளிவுப்படுத்தும்  நிகழ்வாகவ/தளமாக   இந்த சர்வதேச  திரைப்பட  விழா இருக்கும். என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

நண்பர்கள்  அனைவரும்  வருக

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.