ஆவாவின் அட்டகாசம்
யாழ்ப்பணம் கலட்டிப்பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டு
தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் வீடு பாரிய சேதங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை