கட்சி தாவும் எண்ணம் இல்லை: தயாசிறி

ஆளும் தரப்புடன் இணைந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் தாம் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, தமது சக்தியை பலப்படுத்தி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.