அரச முறைமையை ஓழிக்க வேண்டும்,?அப்படியா?

பைத்தியத்திற்கு அதிகாரம் கிடைத்தால் நிலைமை என்னவாகுமோ என்பதை இந்த 50 நாட்களில் மக்கள் உணா்ந்திருப்பாா்கள் என மைத்திரியைச் சாடியுள்ளது ஜே. வி. பி .
நிறைவேற்று அதிகாரத்தின் கொடிய முகத்தை மக்கள் நேரடியாகவே கண்டுள்ளனா் எனவும் நிறைவேற்று அதிகார முறைமையை மட்டுமன்றி அரசதலைவா் முறைமையைக் கூட ஒழிக்கவேண்டும் என்ற மனநிலைக்கே மக்கள் வந்துள்ளனா் எனவும் எவருக்கும் பெரும்பான்மை இல்லாத தற்போதைய தருணமே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான சிறந்த தருணம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.