புகைப்பட போட்டி 2018 SmileFME

புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு புகைப்படப் போட்டி இடம்பெற்ற உள்ளது.நீங்கள் செய்ய வேண்டியது!!

தலைப்புக்கு தகுந்த புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒன்றை மட்டும் அனுப்பபுங்கள்.

முகநூலில் அனுப்பும்போது உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடுங்கள்.

கைத்தொலைபேசிகளில் எடுத்த புகைப்படங்களையும் போட்டிக்காக அனுப்ப முடியும்.

ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டும்.

குறித்த புகைப்படம் இணையத்தளத்திலோ சமூக வலைத்தளங்களிலோ வெளியாகி இருக்கக் கூடாது.

மூன்றாம் நபர்களின் படங்களாயின் அவர்களின் அனுமதியைப் பெற்றே படங்களை எடுக்க வேண்டும்.

புகைப்படங்களை அனுப்பும்போது தங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் (Watermark) இல்லாமல் அனுப்புதல் வேண்டும்.

போட்டி மற்றும் பரிசுகள் குறித்த மேலதிக தகவலை தெரிந்துகொள்ள, FME SriLanka எனும் எமது உத்தியோகபூர்வ முகநூல்பக்கத்தை பார்வையிடவும்.

தலைப்பு - 'சிரிப்பு'

தொடர்புகளுக்கு - 0772809990
Send Photo Via - Fme Sri Lanka (messenger)

No comments

Powered by Blogger.