விண்மீன்களின் அவசர உதவி கோரல்

கிளிநொச்சி விசுவமடு முல்லைத்தீவை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் தங்க வைத்துள்ளனர் #விண்மீன்கள்  பணியாளர்கள் இந்த பணியாற்றிய வண்ணம் உள்ளனர் உலர் உணவுகளை வழங்குவதற்காக உங்களால் முடிந்த உதவிகளை  செய்யுமாறு வேண்டுகிறோம்.


No comments

Powered by Blogger.