வாகனம் சரிந்ததுசற்று முன்னா் பளை, புதுக்காடு பகுதியில் தண்ணீா் போத்தல்களை ஏற்றி வந்த வாகனம் வீதியில் முறிந்திருந்த வேம்பு மரத்தில் மோதி சரிந்து விழுந்தது.  கடும் மழை காரணமாக வேம்பு மரம் சரிந்துள்ளதாகவும் உயிா்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.