மீனவர் ஒருவர் கடலில் மூழ்கிப் பலி

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்ப் பரப்பில் மீனவர் தொழில் தேடி
சென்றுள்ளனர் , இவ்வேளை இவர் பலத்த அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியில் சிக்குண்டு   பலியாகியுள்ளார்.
தாளையடியைச் சேர்ந்த ராஜன்  என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்

No comments

Powered by Blogger.