மன்னார் மாவட்ட உறவுகளே

 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு எம்மால் முடிந்த உதவி கரங்களை நீட்டுவோம்.

உங்களால் முடிந்த உலர் உணவுப்பொருட்கள்,பால்மா,உடுப்புகள்,உள்ளாடைகள் ,பிஸ்கட் ,தண்ணீர் போத்தல்,நுளம்பு வலைகள்,சோப் ,மற்றும் தேவையான பொருட்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
இது எமது மன்னார் மாவட்ட மதம்,அரசியல் கடந்த ஒருமித்த செயல்பாடே ,
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முழுமையான ஆதரவை வழங்கி உதவிடுங்கள் .
எம்மோடு இணைந்து செயல்பட அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் .
நன்றி ..,
இந்த தகவலை அனைவருக்கும் பகிர்வதன் மூலம் தெரியப்படுத்துவோம்.,

#நிவாரண_சேகரிப்பு_குழுவினர்…
அருட்தந்தை .நேரு அடிகள் - 0779234442
அன்ரனி டேவிட்சன் ( நகர சபை தலைவர்) -0770869623,
தினேஸ் - 0767239169
ரொசாரியன் லெம்பட் -0777877189
ஜீவன் -0770419856
பிரதாப்- 0773500067
சோட்டா ஜி -0716464074
ரொபட் பீரிஸ்- 07729633762..
சிவகரன் -0778355464,

மேலதிக இலங்கங்கள் இணைக்கப்படும்..

No comments

Powered by Blogger.